மாண்டஸ் புயலில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் – 1 சார்பில் நடத்தப்பட்ட மாண்டஸ் புயலில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நிகழ்ச்சியில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top