சேலையூர் ஐஓபி காலனி ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயத்தில் யஜுர் உபகர்மா

சேலையூர் ஐஓபி காலனியில் அமைந்துள்ள ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயத்தில் வருகிற  11 ஆகஸ்ட் காலை 9 மணிக்கு ஆவணி அவிட்டம் முன்னிட்டு யஜுர் உபகர்மா  நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு  9940551222 தொடர்பு கொள்ளவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top