தாம்பரம் தமிழ்ச் சங்கம் சார்பில்  
மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி 

உலக மகளிர் தினத்தை தாம்பரம் தமிழ்ச் சங்கம் சார்பில் 5 மார்ச் 2023 அன்று மாலை 6 மணிக்கு மேற்கு தாம்பரம் வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில், குருகுலம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் அர லதா “தமிழ் இலக்கிய உலகில் பெண்கள்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றுவார்.

மேலும் விவரங்களுக்கு 9840352030, 9841745779 என்கிறே எண்களை தொடர்பு கொள்ளவும்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top