August 2022

விழிப்புணர்வு முகாமில் பல்வேறு தகவல்களை வழங்கிய சேலையூர் காவல் துறையினர்

ராஜகீழ்பாக்கம் அகிலா ஹைட்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் ஃபார்வா சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் சேலையூர் காவல் நிலையம் குற்றவியல் பிரிவு காவல் ஆய்வாளர் மங்கல லட்சுமி கலந்துகொண்டு பல்வேறு விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்கினார். இக்கூட்டத்தில் பேசிய அவர் கண்காணிப்பு கேமராகளின் அவசியம் பற்றியும், எவ்வாறு புலன் விசாரணைக்கு பயன்படுகிறது என்பதை பற்றி விளக்கினார். குழந்தைகளுக்கு தைரியம் ஊட்டி எவ்வாறு வளர்க்க வேண்டும் என்று கூறிய அவர், தொலைபேசி பயன்பாட்டை குறைப்பது பற்றியும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் அதை […]

விழிப்புணர்வு முகாமில் பல்வேறு தகவல்களை வழங்கிய சேலையூர் காவல் துறையினர் Read More »

Application forms for UGD connection issued at TAmbaram Corporation 65th ward

தாம்பரம் மாநகராட்சி 65 ஆவது வார்டில் பாதாள சாக்கடை திட்டம் துவக்க இருப்பதை ஒட்டி தாம்பரம் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சேலையூர் ஜி சங்கர் அவர்கள் வீடு தோறும் விண்ணப்ப படிவங்களை விநியோகம் செய்தார்.

Application forms for UGD connection issued at TAmbaram Corporation 65th ward Read More »

எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரியில் மேம்பட்ட ஆட்டிசம் மையத்தை பாரிவேந்தர் திறந்து வைத்தார்

காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மேம்பட்ட ஆட்டிசம் மையத்தினை(Autism Center for Excellence ) எஸ்ஆர்எம் கல்வி நிறுவனங்களின் வேந்தர் டாக்டர் டி ஆர் பாரிவேந்தர் எம் பி திறந்து வைத்தார். ஆட்டிசம் நோயால் பாதிக்கபட்டவர்களுக்கு சிறப்பு lசிகிச்சை அளிப்பதற்காக காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மேம்பட்ட ஆட்டிசம் மையம் ஏற்படுத்த பட்டுள்ளது. எஸ்ஆர்எம் ஆகுபஷனல் தெரபி கல்லூரி(SRM College of occupational Therapy) சார்பில்

எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரியில் மேம்பட்ட ஆட்டிசம் மையத்தை பாரிவேந்தர் திறந்து வைத்தார் Read More »

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 1 கூட்டத்தில் பரபரப்பு

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பம்மல் அலுவலகத்தில் மண்டலம் 1ல் மண்டல குழு கூட்டம் மண்டல குழுத் தலைவர் வே கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இதில் தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் காமராஜ் உள்ளிட்ட அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். மண்டல குழு கூட்டத்தில் பேசிய திமுக மாமன்ற உறுப்பினர் நரேஷ் கூறுகையில் ஒரு லைட் கூட மாற்ற முடியவில்லை, ஏன் அதை கூட வழங்கமுடியாதா, என்ன பாவம் செய்தது அனகாபுத்தூர் என கூறினார். இதற்க்கு அதிகாரிகள்

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 1 கூட்டத்தில் பரபரப்பு Read More »

Hindustan Institute of Technology and Science signs MoU with HTC Global Services

Hindustan Institute of Technology and Science signed MoU with HTC Global Services to do collaborative activities such as jointly offeringprofessional diploma in cyber security, Internships, Placements, Industrial projects, research activities, outreach activities, industrial visits, and sharing expertise. The MoU was signed by Ashok Verghese, Director, HITS and Bhaskar Rao, director, HTC Global Services. The other

Hindustan Institute of Technology and Science signs MoU with HTC Global Services Read More »

Tiruchirappalli MP honours SRM Chancellor for his excellence in the field of education

Member of Parliament S Thirunavukkarasar said that MP and founder chancellor of SRM Group of Institutions, T R Paarivendhar should be awarded a Padmaaward for his work in the field of education and other social actitivites. He said this at the Founder’s Day celebration held at the SRM Institute of Science and Technology premises in

Tiruchirappalli MP honours SRM Chancellor for his excellence in the field of education Read More »

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,649 பேருக்கு கொரோணா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,649 பேருக்கு புதிதாக கொரோணா தொற்று ஏற்பட்டுள்ளது. கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 96,442. கொவிட் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 0.22 சதவீதமாக  உள்ளது. குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.59 சதவீதம்                   கடந்த 24 மணி நேரத்தில் 10,677 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,37,44,301 என அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் (2.62) சதவீதம் ஆகும் வாராந்திர பாதிப்பு விகிதம் (3.32) சதவீதம் ஆகும் இதுவரை மொத்தம் 88.35 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 4,07,096 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,649 பேருக்கு கொரோணா Read More »

CM asks MLAs to list out 10 specific long time demands

Chief Minister M K Stalin on Tuesday advised all MLAs to prioritise 10 specific long time demands of people in their respective constituencies and forward their recommendations in the next 15 days to the district collectors. Writing to legislators, Stalin said there may be a scenario wherein people’s enduring requests in their Assembly segments could

CM asks MLAs to list out 10 specific long time demands Read More »

TN govt issues glossary on addressing LGBTQ persons

The Tamilnadu government has issued a glossary, as suggested by the Madras High Court, as to how the persons belonging to the third gender should be addressed/described. The Additional Advocate-General told Justice N Ananth Venkatesh on Tuesday that the glossary was published in the Tamil Nadu government gazette of the Social Welfare and Women Empowerment

TN govt issues glossary on addressing LGBTQ persons Read More »

Scroll to Top