TRENDING NEWS

TRENDING NEWS

Health Walk to be launched at Agaramthen Main Road on 4 November

அகரம் தென் சாலையில் நவம்பர் 4 மாபெரும் நடைப்பயிற்சி திட்ட துவக்க விழா தாம்பரம் மாநகராட்சி – பொது சுகாதார பிரிவு – மண்டலம்5- சேலையூர்- அகரம் தென் மெயின்ரோடு (8 கி.மீ) “நடப்போம் நலம் பெறுவோம்” என்ற நலவாழ்வு பேணுவதற்கான நடைப்பயிற்சி (Health Walk)” ஆலோசனை கூட்டம் MJL Party Hall-இல் நடைபெற்றது. மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் பரணீதரன், வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வன், மாநகராட்சி சுகாதார அலுவலர் சாமுவேல், சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார்,

Loading

Health Walk to be launched at Agaramthen Main Road on 4 November Read More »

Silver Jubilee celebrations at MCC RSL school

தாம்பரம் எம்.சி.சி ஆர்.எஸ்.எல் பள்ளியின் 75 ஆம் ஆண்டு பவளவிழா எம்.சி.சி கல்லூரி நிறுவனம் சார்பில் சேவை மனப்பான்மையுடன் துவங்கப்பட்ட எம்.சி.சி ஆர்.எஸ்.எல் உயர் நிலைப்பள்ளி 75 ஆம் ஆண்டு பவளவிழா நடைபெற்றது, இதில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், எம்.சி.சி கல்லூரி முதல்வர் பி.வில்சன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். தனியார் பங்களிப்புடன் கணிணி லேப், வகுப்பறைகளை திறந்துவைக்கப்பட்ட நிலையில் பள்ளியில் மேம்பாட்டு பணிக்காக தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 10

Loading

Silver Jubilee celebrations at MCC RSL school Read More »

Winners of Shri Bhuvaneshwari Vedic Centre, Tambaram Spot Kolu contest receive gifts

ஸ்ரீ புவனேஸ்வரி வேதிக்  சென்டர் மற்றும் தாம்பரம் ஸ்பாட் இனைந்து நடத்திய ஸ்ரீ சாரதா நவராத்திரி 2023 கொலு போட்டியின் வெற்றியாளர்களுக்கு பரிசு அளிக்கும் விழா ஸ்ரீ புவனேஸ்வரி வேதிக் சென்டரில்  நடைபெற்றது. இந்த போட்டியில் 50 க்கும் அதிகமான போட்டியாளர்கள் தங்கள் இல்ல கொலுவினை வீடியோவாக அனுப்பி பங்கேற்றனர். அதில் நமது நடுவர் குழு 15 நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று 13 வெற்றியாளர்களை தேர்வு செய்தார்கள். கொலுவின் நேர்த்தி , கைவினை

Loading

Winners of Shri Bhuvaneshwari Vedic Centre, Tambaram Spot Kolu contest receive gifts Read More »

State Level Chess competition held at Madambakkam

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் தனியார் பள்ளியில் இரண்டாவது மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் மாநில அளவிலான மாணவ, மாணவிகளுக்கான சதுரங்கப் போட்டி அன்னை அருள் பள்ளி, மற்றும் ஆர்.வி.செஸ் அகாடமி இணைந்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஜோசப் செல்வகுமார் கிறிஸ்டோபர் ஆண்டனி தலைமையில், ஆர்.வி. செஸ் அகடமி நிறுவனர் வி. ஜெகன் முன்னிலையில் நடைபெற்றது. எட்டு வயது

Loading

State Level Chess competition held at Madambakkam Read More »

Tambaram Corporation 65th ward councillor’s instructions to conservancy workers

தாம்பரம்: இன்று தாம்பரம் மாநகராட்சி 65வது வார்டில் துப்புரவு பணியாளர்கள் கூட்டம் காலை ஏழு மணி அளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தாம்பரம் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் 65 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சேலையூர் ஜி சங்கர் எம் சி அவர்கள் கலந்து கொண்டு வார்டில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் சென்று குப்பைகளை எடுக்க வேண்டும், அது மட்டும் இல்லாமல் தெருக்களை சுத்தம் செய்ய வேண்டும் என்பர் கூறினார். மேலும் எந்தப் பகுதியில் இருந்தும் புகார்கள் வராமல்

Loading

Tambaram Corporation 65th ward councillor’s instructions to conservancy workers Read More »

Long weekend woes: Traffic jam at Perungalathur, Tambaram and Pallavaram

தாம்பரம்: தொடர் விடுமுறை காரணமாக புறநகர் பகுதியில் வரிசை கட்டி நிற்க்கும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொது விடுமுறை மற்றும் ஆய்தபூஜை ,விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் நான்கு நாடுகளுக்கு விடுமுறை. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து பலர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்க்கு தங்களுக்கு ஏற்றார் போல் கார்கள்,ஆம்னி,அரசு பேருந்துகளில் பயணித்து செல்கின்றனர். மேலும் உள்ளூர்வாசிகள் சிலர் பண்டிகை தினதிற்க்காக புதிய துணிகளை வாங்குவதற்காக வணிக வாளாகத்திற்க்கு சென்று வரும்

Loading

Long weekend woes: Traffic jam at Perungalathur, Tambaram and Pallavaram Read More »

Scroll to Top