News

News

Health Walk to be launched at Agaramthen Main Road on 4 November

அகரம் தென் சாலையில் நவம்பர் 4 மாபெரும் நடைப்பயிற்சி திட்ட துவக்க விழா தாம்பரம் மாநகராட்சி – பொது சுகாதார பிரிவு – மண்டலம்5- சேலையூர்- அகரம் தென் மெயின்ரோடு (8 கி.மீ) “நடப்போம் நலம் பெறுவோம்” என்ற நலவாழ்வு பேணுவதற்கான நடைப்பயிற்சி (Health Walk)” ஆலோசனை கூட்டம் MJL Party Hall-இல் நடைபெற்றது. மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் பரணீதரன், வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வன், மாநகராட்சி சுகாதார அலுவலர் சாமுவேல், சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார், […]

Loading

Health Walk to be launched at Agaramthen Main Road on 4 November Read More »

Silver Jubilee celebrations at MCC RSL school

தாம்பரம் எம்.சி.சி ஆர்.எஸ்.எல் பள்ளியின் 75 ஆம் ஆண்டு பவளவிழா எம்.சி.சி கல்லூரி நிறுவனம் சார்பில் சேவை மனப்பான்மையுடன் துவங்கப்பட்ட எம்.சி.சி ஆர்.எஸ்.எல் உயர் நிலைப்பள்ளி 75 ஆம் ஆண்டு பவளவிழா நடைபெற்றது, இதில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், எம்.சி.சி கல்லூரி முதல்வர் பி.வில்சன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். தனியார் பங்களிப்புடன் கணிணி லேப், வகுப்பறைகளை திறந்துவைக்கப்பட்ட நிலையில் பள்ளியில் மேம்பாட்டு பணிக்காக தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 10

Loading

Silver Jubilee celebrations at MCC RSL school Read More »

Winners of Shri Bhuvaneshwari Vedic Centre, Tambaram Spot Kolu contest receive gifts

ஸ்ரீ புவனேஸ்வரி வேதிக்  சென்டர் மற்றும் தாம்பரம் ஸ்பாட் இனைந்து நடத்திய ஸ்ரீ சாரதா நவராத்திரி 2023 கொலு போட்டியின் வெற்றியாளர்களுக்கு பரிசு அளிக்கும் விழா ஸ்ரீ புவனேஸ்வரி வேதிக் சென்டரில்  நடைபெற்றது. இந்த போட்டியில் 50 க்கும் அதிகமான போட்டியாளர்கள் தங்கள் இல்ல கொலுவினை வீடியோவாக அனுப்பி பங்கேற்றனர். அதில் நமது நடுவர் குழு 15 நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று 13 வெற்றியாளர்களை தேர்வு செய்தார்கள். கொலுவின் நேர்த்தி , கைவினை

Loading

Winners of Shri Bhuvaneshwari Vedic Centre, Tambaram Spot Kolu contest receive gifts Read More »

State Level Chess competition held at Madambakkam

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் தனியார் பள்ளியில் இரண்டாவது மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் மாநில அளவிலான மாணவ, மாணவிகளுக்கான சதுரங்கப் போட்டி அன்னை அருள் பள்ளி, மற்றும் ஆர்.வி.செஸ் அகாடமி இணைந்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஜோசப் செல்வகுமார் கிறிஸ்டோபர் ஆண்டனி தலைமையில், ஆர்.வி. செஸ் அகடமி நிறுவனர் வி. ஜெகன் முன்னிலையில் நடைபெற்றது. எட்டு வயது

Loading

State Level Chess competition held at Madambakkam Read More »

23 CRPF பணியாளர்கள் SRMIST இல் யோகா டிப்ளமோ சான்றிதழ்களைப் பெற்றனர்

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியில் (SRMIST) தொலைதூரக் கல்வியின் மூலம் மனித மேன்மைக்கான யோகாவில் டிப்ளமோ படிப்பை வெற்றிகரமாக முடித்த 23 மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) பணியாளர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக ஆவடி சிஆர்பிஎப் துணை ஆய்வாளர் திரு.எம்.தினகரன் கலந்து கொண்டார். மேலும், ஜிசி-ஆவடி, சிஆர்பிஎஃப் கமாண்டன்ட் திரு.நவீர் சிங் மற்றும் டிஐஜி, மெடிக்கல், ஜிசி, ஆவடி, சிஆர்பிஎஃப், டாக்டர் எஸ்.ஜெயபாலன் ஆகியோர்

Loading

23 CRPF பணியாளர்கள் SRMIST இல் யோகா டிப்ளமோ சான்றிதழ்களைப் பெற்றனர் Read More »

DMK launches anti NEET signature campaign in Chennai

Tambaram: Tamil Nadu Sports Minister Udhayanidhi Stalin launched DMK’s signature campaign ‘NEET Vilaku, Naam Ilakku’ (NEET Abolition, Our Goal) to get 50 lakh signatures within 50 days against the National Eligibility-Cum-Entrance Test (NEET) at Kalaivanar Arangam in Chennai on Saturday. Launching the campaign, Udhayanidhi recorded his signature against NEET on a digital screen while CM

Loading

DMK launches anti NEET signature campaign in Chennai Read More »

Tambaram MLA hands over house allocation to at Annai Anjugam Nagar

தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாரதமாதா சாலை, அன்னை அஞ்சுகம் நகர் பகுதிகளில் வீடுகளை இழந்த 32 பேருக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், அன்னை அஞ்சுகம் நகர் திட்டப் பகுதியில் குடியிருப்பு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான ஆணையை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜா பயனாளர்களுக்கு வழங்கினார்.

Loading

Tambaram MLA hands over house allocation to at Annai Anjugam Nagar Read More »

Scroll to Top