Health Walk to be launched at Agaramthen Main Road on 4 November
அகரம் தென் சாலையில் நவம்பர் 4 மாபெரும் நடைப்பயிற்சி திட்ட துவக்க விழா தாம்பரம் மாநகராட்சி – பொது சுகாதார பிரிவு – மண்டலம்5- சேலையூர்- அகரம் தென் மெயின்ரோடு (8 கி.மீ) “நடப்போம் நலம் பெறுவோம்” என்ற நலவாழ்வு பேணுவதற்கான நடைப்பயிற்சி (Health Walk)” ஆலோசனை கூட்டம் MJL Party Hall-இல் நடைபெற்றது. மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் பரணீதரன், வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வன், மாநகராட்சி சுகாதார அலுவலர் சாமுவேல், சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார், …
Health Walk to be launched at Agaramthen Main Road on 4 November Read More »