சேவாபாரதி தமிழ்நாடு தாம்பரம் மாவட்டம் சார்பாக மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா அரசு சேவை இல்லத்தில் கொண்டாடப்பட்டது. இதில் மாணவிகள் கட்டுரை, பேச்சுப் போட்டி ஒவியம் திறனை காண்பித்தார்கள். இதில் மகாகவி பாரதியாரின் வம்சாவளியை சேர்ந்த உமா பாரதி அவர்கள் காணொளி மூலம் மாணவர்களிடம் உரையாடி வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.
![](https://www.tambaramspot.com/wp-content/uploads/2022/12/IMG-20221217-WA0020-1024x578.jpg)