Grama Sabha meeting held at Agaramthen

அகரம் தென் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டம்

தாம்பரம்: தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அகரம் தென் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜா கலந்து கொண்டு மக்கள் குறைகளை கேட்டார்.

உடன் அகரம் தென் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகதீஸ்வரன் வட்டார வளர்ச்சி அலுவலர், துணைத் தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top