Rajakilpakkam resident gets best social worker award

Rajakilpakkam resident gets best social worker award

Tambaram: ராஜகீழ்பாக்கத்தை சேர்ந்து சமூக ஆர்வலர் சீதாராமன் அவர்கள் சிறந்த சமூகப் பணிக்கான நினைவு பரிசை எக்ஸ்னோரா தலைவர் நிர்மல் அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

உடன் மாண்புமிகு தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் திரைப்பட இயக்குநர் ரமேஷ் கண்ணா மற்றும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அவர்களின் சகோதரியும் இசையமைப்பாளர் ரைஹானா ஆகியோர் உள்ளனர்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top