Tamil Nadu Welding Owners Development Association members hold protest

Tambaram: தமிழ்நாடு வெல்டிங் உரிமையாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் கோ.வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

மாநில பொருளாளர் மோகன் வரவேற்றார் மற்றும் சென்னை மாவட்ட தலைவர் செல்வகுமார் மாவட்ட செயலாளர் ஆனந்தன் மாவட்ட பொருளாளர் மணிகண்டன் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top