கௌரிவாக்கம் ஸ்ரீசீதளாம்பிகை அம்மனுக்கு சிறப்பு பூஜை 

கௌரிவாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்தில் 7 மார்ச் 2023 அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை அன்னை ஸ்ரீசீதளாம்பிகை அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

பூஜையில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் 9444042055, 9789878529 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top