சேலையூர் பாரத் நகர் முத்துமாரியம்மன் ஆலயத்தில் 35-ஆம் ஆண்டு ஆடித் திருவிழா

சேலையூர் பாரத் நகரில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தின் 35-ஆம் ஆண்டு ஆடித் திருவிழா முன்னிட்டு 30 ஜூலை ஆண்டு காலை 9 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும்.

அதனை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு அன்னதானம் மற்றும் மாலை 3.30 மணிக்கு கரக வீதி உலா நடைபெறும்.

மேலும் 31 ஜூலை அன்று காலை 7 மணி முதல் மாலை 10 மணி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top