சேலையூர் ஸ்ரீ சிவ சுப்பிரமணியர் ஆலயத்தில்  வைகாசி விசாகம் மற்றும் சத்ரு சம்ஹார திரிசதி லட்சார்ச்சனை

சோபக்ருது வருடம் வைகாசி மாதம் 20ஆம் தேதி (03.06.2023) சனிக்கிழமை வைகாசி விசாக பௌர்ணமி அன்று வருஷாபிஷேகத்தை முன்னிட்டு சேலையூர் ஸ்ரீ சிவ சுப்பிரமணியர் ஆலயத்தில்  சத்ரு சம்ஹார திரிசதி லட்சார்ச்சனை விழாவும் துர்காம்பிகா நவிகரண புனர் பிரதிஷ்டையும் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி நிரல்
2.6.2023 – வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் சத்ரு சம்கார திரிசதி லட்சார்ச்சனை
2.6.2023 – வெள்ளிக்கிழமை மாலை 8 மணிக்கு மகா தீபாராதனை மற்றும் பிரசாத விநியோகம்
3.6.2023 – சனிக்கிழமை காலை 7:00 மணி முதல் சத்ரு சம்கார திரிசதி மற்றும் துர்கா  மகாயாகம்
3.6.2023 – காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் கடக லக்னத்தில் துர்காம்பிகா புனர்பிரதிஷ்டையும் விசேஷ அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும்.
3.6.2023 – மதியம் 1 மணி அளவில் அன்னபிரசாத வினியோகம்.

மூல மந்திர சத்ரு சம்ஹார யாக விசேஷம்: பராசக்தியின் உபதேசத்தால் பஞ்ச இஷ்டி சேத்திரத்தில் அகத்திய மாமுனிவரால் செய்யப்பட்ட சத்ரு சம்ஹார யாகம் அகத்தியருக்கு சகல சாம்ராஜ்யத்தையும் லோப முத்திரை என்ற தேவியையும் மணமுடித்து வைத்தது.

மேலும் விவரங்களுக்கு 9789930246/ 9840386443 தொடர்பு கொள்ளவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top