தேசியமும், தெய்வீகமும்

ஆடி வெள்ளியை முன்னிட்டு இராஜகிழ்பாக்கம், மாருதி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ராம கோடி நாம பக்த ஆஞ்சஞேயர் ஆலயத்தில் 108 ஸ்வாசினி கன்யா பெண்கள் கலந்து கொண்ட திரு விளக்கு பூஜை ஸ்ரீ புவனேஸ்வரி வேதிக் சென்டர் , மாருதி நகர் பக்த ஸமாஜம் மூலம் நடத்தப்பட்டது.

இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் செளபாக்கிய திரவியங்களுடன் 75 வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக தேசிய கொடி வழங்கப்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top