ராஜகீழ்பாக்கம் ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஸமஷ்டி காயத்ரி ஹோமம்

ஸ்ரீ காயத்ரி ஜபத்தை முன்னிட்டு சேலையூர் ராஜகீழ்பாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராம கோடி நாம பக்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஸமஷ்டி காயத்ரி ஹோமம் 12.08.2022 வெள்ளி கிழமை காலை 9.00 முதல் 11.15 வரை நடைபெறும்.

ப்ரம்மோபதேசம் ஆன அனைவரும் கலந்து கொண்டு காயத்திரி ஜப ஹோமம் செய்யலாம்.

குறிப்பு :
1- ஹோமம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் அரசு அல்லது புரசு 1008 சமித்து எடுத்துவரவும்

2 – மற்றவர்கள் உடன் ஜபம் செய்யலாம்.

Maruthi Hall
https://maps.app.goo.gl/aLvdTWHsnoVL7JNv5

தொடர்புக்கு: 9840787957

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top