Vishwakarma Jayanthi in Tambaram to be held on 1 october

Tambaram: 8-ஆம் ஆண்டு ஸ்ரீ விஸ்வகர்மா சமேத ஸ்ரீ காயத்ரி தேவி ஜெயந்தி விழா 1 அக்டோபர்  அன்று காலை 9 மணி முதல் 12 மணிக்குள் ஸ்ரீ ஆதிசிவலிங்காச்சார்ய குறு ஸ்வாமிகள் ஆதினத்தின் 65வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சிவராஜ ஞானாச்சார்ய குரு ஸ்வாமிகள் தலைமையில் மஹாயாகம் மற்றும் ஏகதின இலட்சார்ச்சனை பெருவிழா மேற்கு தாம்பரம், கிருஷ்ணா நகரில் உள்ள, கே ஜி பி அருள் சாய் மஹாலில் நடைபெறும்.  

மேலும் விவரங்களுக்கு 1299075851/9894284932 என்கிற எண்களை தொடர்புகொள்ளவும் 

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top