தாம்பரம் மாநகராட்சி 43வது வார்டில்  மருத்துவ காப்பீடு அட்டை பதிவு செய்தல்  முகாம்

தாம்பரம் மாநகராட்சி 43வது வார்டு சார்பில் அரசு மருத்துவ காப்பீடு அட்டை பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் முகாம் பாம்பன் ஸ்வாமிகள் சாலை- ராமலிங்க அடிகளார் தெரு சந்திப்பில் அமைந்துள்ள உமாபதி & சன்ஸ், மாமன்ற உறுப்பினர் சி ஜெகன் அவர்களின் அலுவலகத்தில் 4 மற்றும் 5 மார்ச் ஆகிய தேதிகளில் நடைபெறும்.  

ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மற்றும் அரசு மருத்துவ காப்பீடு திட்ட அட்டையுடன் பொதுமக்கள் கலந்து கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top