மாடம்பாக்கம் மாருதி நகர் சமூக நலச்சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

மாடம்பாக்கம் மாருதி நகர் சமூக நலச்சங்கம் மற்றும் ஸ்ரீ சாய் ஹரிநாத் மாற்றுமுறை மருத்துவம் இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம், மாடம்பாக்கம் பிரதான சாலை சாய் புஷ்பா நிலையத்தில் 5 மார்ச் 2023 அன்று நடைபெறும்.

இந்த முகாமில் பல் பரிசோதனை,  எலும்பு உறுதி தன்மை, கை கால் மூட்டு வலி மற்றும் அணைத்து உடல் வலிகள், தோல் சம்பந்தமான குறைபாடுகள், பெண்களுக்கு ஏற்படும்  பிரச்சனைகளுக்கு இலவசமாக ஆலோசனை வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு 98412 36400/9003089462 தொடர்பு கொள்ளவும்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top