ஹஸ்தினாபுரம் பேருந்து நிலையத்தில் பணிகளை தொடங்குவதற்கான பூமி பூஜை

ஹஸ்தினாபுரம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்வதற்காக பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ கருணாநிதி, சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ 50 லட்சம் ஒதுக்கியிருந்தார்.

இந்த பணிகளை தொடங்குவதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top