Free education centre at Pammal

இலவச கல்வி மையம்

பாரதி இளைஞர் இயக்கம் பம்மல் சார்பில் அந்த பகுதியில் உள்ள 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை பயிலும் மாணவ, மாணவியர்கள் பயன்பெரும் வகையில் 25.06.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முதல் பம்மல் பிரதான சாலை, இரட்டை பிள்ளையார் கோவில் அருகில் (Family Super Market மாடியில்), பாரதி இளைஞர் இயக்கம் சார்பாக பாரதி இலவச கல்வி மையம் துவக்கப்பட உள்ளது.

முன்பதிவிற்கு 8754594811, 9841139353 8122777611,9840269396

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top