மாடம்பாக்கத்தில் ஆரம்பம் தொடக்கப்பள்ளி அமைப்பதற்கு பூமி பூஜை

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட ஐந்தாவது மண்டலத்தில் உள்ள 70வது வார்டில் மாடம்பாக்கம் ஆரம்பம் தொடக்கப்பள்ளி புதிய கட்டிடம் ரூ.60லட்சம் ரூபாய் அமைப்பதற்கு பூமி பூஜை பணிகளை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜா துவக்கி வைத்தார்.

உடன் மண்டல குழு தலைவர்கள், பகுதி கழக செயலாளர்கள் எஸ் இந்திரன், டி காமராஜ், மாமன்ற உறுப்பினர்கள் பி ஜோதிகுமார், ரமணிஆதிமூலம், கொடி தாமோதரன் சிட்லபாக்கம் சுரேஷ் சசிகலாகார்த்தி, மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top