Mahakumbabishegam at Madambakkam Dhenupureeswarar Temple

மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் திருக்கோயிலில் மஹாகும்பாபிஷேகம்

மாடம்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ தேனுகாம்பாள் உடனுறை ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் திருக்கோயிலில் புனராவர்த்தன அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் எனும் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருஞ்சாந்தி விழா 05/07/2023 புதன்கிழமை அன்று காலை 09.00 மணிக்குமேல் 10.30 மணிக்குள் நடைபெறவுள்ளது.

29/6/2023 அன்று காலை 8 மணிக்கு ஸ்ரீ மிதந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும்.

03/07/2023 அன்று காலை 10 மணிக்கு முதல் கால யாக பூஜை துவங்கும்.

06/07/2023 முதல் தொடர்ந்து 45 நாட்கள் காலையில் மண்டலாபிஷேக பூஜை நடைபெறும்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top