Purattasi Light Music event at Selaiyur, bharathi Nagar

Selaiyur: சேலையூர், பாரதி நகரில் அமைந்துள்ள பஜனை கோயில் புரட்டாசி மாதம் 4ம் வாரத் திருவிழாவை முன்னிட்டு 07.10.2023 சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் விஜய் சூப்பர் சிங்கர்-டைட்டில் வின்னர்-திரைப்பட பின்னணி பாடகர் மற்றும் பாடகி-நாட்டுப்புற இணையர் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி, காணா புகழ் பாப் ஜனா ஆகியோரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top