Winners of Shri Bhuvaneshwari Vedic Centre, Tambaram Spot Kolu contest receive gifts

ஸ்ரீ புவனேஸ்வரி வேதிக்  சென்டர் மற்றும் தாம்பரம் ஸ்பாட் இனைந்து நடத்திய ஸ்ரீ சாரதா நவராத்திரி 2023 கொலு போட்டியின் வெற்றியாளர்களுக்கு பரிசு அளிக்கும் விழா ஸ்ரீ புவனேஸ்வரி வேதிக் சென்டரில்  நடைபெற்றது.

இந்த போட்டியில் 50 க்கும் அதிகமான போட்டியாளர்கள் தங்கள் இல்ல கொலுவினை வீடியோவாக அனுப்பி பங்கேற்றனர். அதில் நமது நடுவர் குழு 15 நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று 13 வெற்றியாளர்களை தேர்வு செய்தார்கள்.

கொலுவின் நேர்த்தி , கைவினை பொருட்கள் , தீம் ( கருப்பொருள்) போன்றவற்றை அடிபடையாக கொண்டு முதல் முன்று இடங்களில் முதல் இடம் பிடித்த சித்திரா  – ஜெயின் சுதர்சன இராஜகிழ்பாக்கம், அவர்களுக்கு கிரைண்டர் , 2 ம் இடம் பெற்ற பிரியா விஸ்வநாதன் – மேடவாக்கம் அவர்களுக்கு கேஸ் ஸ்டவும் , 3 ம் பரிசு பெற்ற அர்ஜுன் ராமனாதனுக்கு – ஆலந்தூர் மிக்ஸியும் மற்றும் 
1 விஜயலக்ஷ்மி –  சிட்டலபாகம்
2 ரமணி கோவிலம்பாக்கம்
3 சுனிதா லக்ஷ்மி புருஷோத்தமன் நகர்
4 மீனா – ஹன்ஸாகார்டன்
5 லலிதா – நங்கநல்லூர்
6 லதா – நங்கநல்லூர்
7 செதலபதி சுப்ரமணிய கனபாடிகள் – மாடம்பாக்கம்
8 பால வேத பாடசாலை – அச்சிறுபாக்கம்
9 ஜெயஸ்ரீ – நங்கநல்லூர்
10 ப்ரசாந்த் வீரராகவன் – இராஜகிழ்பாக்கம்.


10 பேருக்கு ஐயர்ன் பாக்ஸ் பரிசுகளை சிறப்பு விருந்தினராக வந்து இருந்த ஆடிட்டர் ராஜசேகர் , டெக்னோ ப்ராடக்ட் முரளி சீனிவாசன் , செல்லா கேஸ் ராஜலக்ஷமி நடராஜன் , மீரா மாயா – ஷோபனா நாராயணன் , ட்ரீம்ஸ் பொட்டிக் – லதா ராணி சேர்ந்து அனைவருக்கும்  வழங்கி சிறப்பித்தார்கள்.

பரிசுகள் ஸ்பான்ஸர் பை சென்னை டெக்னோ ப்ராடக்ட்  மீடியா பார்ட்னர் – தாம்பரம் ஸ்பாட்  விருந்தோம்பல் சந்துரு – ஸ்ரீ புவனேஸ்வரி கேட்ரிங்  பரிசளிப்பு நிகழ்ச்சி வடிவமைப்பு ரம்யா வசந்த் – டீரிம்ஸ் பொட்டிக்.

நடுவர் குழு ஸ்ரீமதி ராஜலக்ஷ்மி , ஸ்ரீமதி ரம்யா.V , குமாரி ஸ்ரீயா.VR , குமாரி ஸெளரா , குமாரி நிதிஷா – கோத்தகிரி.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top