பொது மக்களுக்கு அறிவியலை பரப்பும் நிகழ்ச்சி

கணித அறிவியல் நிறுவனம், பொதுமக்களுக்கு அறிவியல் பரப்புரை மேற்கொள்ளும் நோக்கத்துடன் ‘சபாவில் அறிவியல்’ என்ற நிகழ்ச்சியை வரும் 19-ந் தேதி மாலை 4 முதல்  இரவு 7.30 மணி வரை மியூசிக் அகாடமியில் (டிடிகே அரங்கம்) நடத்தவுள்ளது. ஆறாவது முறையாக ஒருங்கிணைக்கப்படும் இந்த நிகழ்ச்சியில், இந்த ஆண்டு அறிவியல் வெவ்வேறு அம்சங்கள் நான்கு பொது விரிவுரைகள், ஆங்கிலத்தில் நிகழ்த்தப்படும்.

அனைவரும் இந்த நிகழ்ச்சியில் இலவசமாக கலந்து கொள்ளலாம். ஆனால், இதற்கு இணையத்தில் முன்பதிவு செய்வது அவசியம். நிகழ்ச்சி விவரங்கள், நிகழ்ச்சி நிரல் ஆகியவற்றை தெரிந்து கொள்ளவும், பதிவு செய்வது குறித்து அறிந்து கொள்ளவும்  https://www.imsc.res.in/triveni/ என்ற தளத்தில் அணுகவும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top